வாக்கியங்கள் எட்டு வகை என பார்த்தோம்.
அந்த எட்டு வகையிலும் பல உள்பிரிவுகள் உள்ளன.
முதலில் பெயர் சொல்லை எடுத்து கொள்வோம்.
அதில் கிட்டத்தட்ட 3 வகைகளாக பிரிக்கபடுகிறது.
அவை:
noun
1.Gender
2.case
3. number
முதலில் பாலினத்தை Gender ஆய்வு செய்வோம் ;  
boy-girl           lion-lioness       hero-heroine     cock sparrow-hen sparrow.
மேற்கண்ட பெயர்களில் இடப்பக்கம் உள்ளவை ஆண் பால்(musculine gender)
வலப்பக்கம் உள்ளவை பெண் பால் (feminine gender)
  ------------------------------------------------------------------------------
இவையல்லாது வேறு பல இனங்களும் உள்ளன.
1.common gender
(E.X) parent,child,enemy
பொது பெயர்
பெற்றோர், குழந்தை
-----------------------------------------------------
2.nuetor gender
(E.X)pen,book
௨.அக்றிணை
புத்தகம், பேனா

Post a Comment