chapter 3.parts of speech
Wednesday, December 23, 2009 by educations in

ஆங்கிலத்தில் வார்த்தைகள் அதன் உபயோகங்களை கொண்டு 8 வகைப்படுத்தப்படுகிறது

அவை;
1 noun (siva)                                1.பெயர்ச்சொல்(சிவா)
2.pronoun (he)                              2.பெயருரிச்சொல்(அவன்)
3 verb (do )                                  3 வினைசொல் (செய்)
4 adverb(hardly)                           4 வினையுரிச்சொல்(கடினமான)
5adjective (good)                        5 பண்புசொல்(நல்ல)
 6.proposition(in,on)                     6 முன்னிடைச்சொல்(இல்,ஆல்)
7.conjunction(with, but)               7 இணைப்பு சொல்(உடன்,கூட)
8 interjection(alas!)                     8 உணர்ச்சியை வெளிக்கொணரும் சொல்(ஐயோ!)

Post a Comment