chapter 2.subject and predicate
Tuesday, December 22, 2009 by educations in

ஒரு சொற்றொடலில்(sentence) இரண்டு பகுதிகள் இருக்கிறது
அதாவது subject மற்றும் predicate.
suject ன்னா என்ன?
ஒரு வாக்கியத்துல ஒரு நபரையோ அல்லது ஒரு பொருளையோ குறிப்பது subject
அந்த நபரை பற்றியோ அல்லது பொருளை பற்றியோ குறிக்கும் வார்த்தைகளை predicate என்கிறோம்.
எ. கா
siva is a good boy.
சிவா ஒரு நல்ல பையன்
.இதில் சிவா subject /மற்றவை predicate

பொதுவாக subject வாக்கியத்தின் ஆரம்பத்தில் வரும்
சமயங்களில் அவ்வாறு வராது. சில விதிவிலக்கும் உண்டு.
(ex)
down went the victoria ship.
விக்டோரியா கப்பல் புறப்பட்டது.
இதில் subject இறுதியில் வருகிறது,

Post a Comment