Learn English free
Sunday, January 3, 2010 by educations in

இந்த வலைப்பூவில் ஆங்கிலம் குறித்த பாடங்களை பதிவு செய்கிறேன்.இந்த பாடங்கள்
இரண்டு பிரிவுகளை கொண்டது. ஒன்று இலக்கணம் சார்ந்தது.இதன் தலைப்பு (chapter #) என்று பதிவில் இருக்கும். மற்றொன்று உச்சரிப்பு சார்ந்தது. இதன் தலைப்பு (sub chapter #)என்று  இருக்கும். மொழி நடை, எழுத்து பிழை அல்லது தவறு இருப்பின் தயவு செய்து தெரியப்படுத்தவும். படித்தபின் கருத்தை சொல்லவும். நன்றி.

Post a Comment